ராஜஸ்தான் தேர்தல் : 74 % வாக்குப்பதிவு

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ராஜஸ்தான் தேர்தல் : 74 % வாக்குப்பதிவு
x
பைக்கானர், டவுசா, பர்மெர் ஆகிய பகுதிகளை தவிர, பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதேபோல, தெலங்கானாவிலும் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. மாலை 5 மணி அளவில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. இதனிடையே, 5 மாநில தேர்தலில், ஆட்சியை பிடிப்பது யார் என்பது வருகிற 11 ம் தேதி பிற்பகலில் தெரிந்து விடும்.

Next Story

மேலும் செய்திகள்