மேகதாது விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் இன்று ஆலோசனை...

மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்.
மேகதாது விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் இன்று ஆலோசனை...
x
கர்நாடகாவில் மேகதாது திட்டம் குறித்து முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம், முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. அதில் தமிழக அரசின் எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது, திட்டத்தை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்து செல்வது குறித்து குமாரசாமி ஆலோசனைகளை கேட்டு பெற உள்ளார். இந்தநிலையில் நீர்ப்பாசனத்துறை  அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழு, நாளை மேகதாதுவுக்கு சென்று நேரில் ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்