சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் குறைவு : தேவசம்போர்டு அதிர்ச்சி தகவல்
பதிவு : டிசம்பர் 04, 2018, 05:15 PM
சபரிமலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம், வெகுவாக குறைந்துள்ளது .
* சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், கோயிலின் வருமானம், கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கோயிலின் நடை திறந்தில் இருந்து கடந்த 13 நாட்களில் இதுவரை 19 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 50 கோடியே 5 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. இதன்படி, கடந்த ஆண்டை விட, 31 கோடி ரூபாய் வருமானம் குறைந்துள்ளது. 

* இதுபோல, கோயிலின் உண்டியல் மூலம் கிடைத்த வருமானமும் கடந்த ஆண்டை விட 8 கோடி ரூபாய் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு  21  கோடியே 94 லட்ச ரூபாய்க்கு அரவணை பிரசாதம் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 7 கோடியே 23 லட்ச ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகியுள்ளது.  

பிற செய்திகள்

"பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரம்" - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

21 views

தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த வீரர்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராஜ்நாத் சிங்

தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

15 views

உயிரிழந்த வீரர்கள் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மலரஞ்சலி

உயிரிழந்த வீரர்கள் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மலரஞ்சலி

30 views

உயிரிழந்த வீரர்கள் உடல்களுக்கு ராகுல்காந்தி மலரஞ்சலி

ராகுல் காந்தி, சி.பி.ஆர்.எஃப் வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

40 views

வீரர்கள் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ரா​ஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் இருவரும் இணைந்து சவப்பெட்டிக்கு தோள் கொடுத்த படி சுமந்து சென்றனர்.

80 views

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.