ஜெர்மனி அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
பதிவு : டிசம்பர் 01, 2018, 10:26 PM
ஜி- 20 மாநாட்டின் ஒருபகுதியாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இரு நாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ஜி- 20 மாநாட்டின் ஒருபகுதியாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இரு நாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன்பின்னர், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்டு டஸ்க்- ஐயும் பிரதமர் மோடி சந்தித்தார்.  இதுதவிர, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே உள்ளிட்ட தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, உலக அரசியலில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

67 views

பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

எதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

65 views

இலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...

இலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

191 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

702 views

பிற செய்திகள்

கந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்

இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

88 views

கால்பந்து விளையாடும் ரோபோக்கள்

சீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

35 views

இலங்கை இறுதிப்போரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் பத்தாம் ஆண்டு நினைவு தினம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.

61 views

ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் புத்தளம் நகரில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக இலங்கை புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

106 views

விடுதலைப் புலிகள் சீருடையுடன் எலும்புக்கூடு - முள்ளிவாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ முகாமுக்கு அருகே பள்ளம் தோண்டிய போது விடுதலை புலிகள் சீருடையுடன் உடைந்த எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

47 views

அந்தமான் மற்றும் உத்தரகாண்டில் லேசான நில நடுக்கம்

அந்தமான் மற்றும் உத்தரகாண்டில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.