வட மாநிலங்களில் புத்தர் திருவிழா கொண்டாட்டம்

வட மாநிலங்களில் புத்த துறவிகளுக்கு அங்கி வழங்கி வழிபடும் புத்தர் திருவிழா தொடங்கியுள்ளது.
வட மாநிலங்களில் புத்தர் திருவிழா கொண்டாட்டம்
x
மூன்று மாத காலமாக தவத்தில் இருக்கும் புத்த துறவிகளின் தவத்தை நிறைவு செய்யும் விதமாக, மேள தாளங்களுடன் தலையில் அங்கிகளை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக புத்தர் கோயில் வந்தடைந்தனர். இதில் வேண்டுதலாக அலங்கரிக்கப்பட்ட பூக்களில் ரூபாய் நோட்டுகளை கட்டி தொங்கவிடும் நிகழ்வு நடைபெற்றது. பீகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்