ரஜோரி சாலை மீண்டும் திறப்பு - போக்குவரத்து துவக்கம்

தெற்கு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள முக்கிய சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
ரஜோரி சாலை மீண்டும் திறப்பு - போக்குவரத்து துவக்கம்
x
கடும்பொழிவு காரணமாக கடந்த 12ம் தேதி மூடப்பட்ட இந்தச்  சாலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில், இந்தப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, இந்த சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது, பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்