"15 ஆண்டுகளாக சத்தீஷ்கரில் காங். பின்னடைவு" - தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா கடும் தாக்கு
பதிவு : நவம்பர் 10, 2018, 09:58 PM
சத்தீஷ்கரில், கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் வேறூன்ற முடியவில்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்தார்.
சத்தீஷ்கரில், கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் வேறூன்ற முடியவில்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்தார்.
சத்தீஷ்கர் மாநிலம் ரஞ்ஜனாகவுன் என்ற இடத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியால் வேறூன்ற முடியாது என்றார்.பாஜக 4 - வது முறையாக சத்தீஷ்கரில் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

பாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

603 views

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங். புதிய வியூகம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.

167 views

சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள்

நக்சல் அச்சுறுத்தலால், ஒப்பந்தாரர்கள் வர மறுத்துவிட்ட நிலையில், சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

278 views

தோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்

தோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்

96 views

பிற செய்திகள்

புதுவையில் ரூ.1 , 200 கோடியில் ஜிப்மர் கிளை நிறுவ முடிவு - புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை சேதராப்பட்டு என்ற இடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

126 views

ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஆஜர்

நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி பெங்களூரு குற்றபிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.

67 views

பாகிஸ்தான் உளவு பிரிவை சேர்ந்த 2 பேர் கைது

மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

95 views

ஷாஜியின் எம்.எல்.ஏ பதவி பறிப்பு - உயர்நீதிமன்றம்

தேர்தல் சமயத்தில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கேரள முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ ஷாஜியின் பதவியை அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக பறித்துள்ளது.

171 views

சபரிமலையில் போராட்டம் எதிரொலி : 150 பேரை தேடும் போலீசார்

சபரிமலையில் சித்திர ஆட்ட திருநாளையொட்டி கடந்த 5,6 தேதிகளில் நடை திறக்கப்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

14 views

சபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு

மகரஜோதி தரிசனம் போது சபரிமலைக்கு செல்ல 3 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர்.

738 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.