நாடு முழுவதும் நாளை, காங். போராட்டம்
பதிவு : நவம்பர் 07, 2018, 06:32 PM
ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் நாளை, வியாழக்கிழமை, காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் நாளை, வியாழக்கிழமை, காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 2016 ம் ஆண்டு, நவம்பர் 8 ம் தேதி, இரவு, ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை, பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டார். இதன் 3 வது ஆண்டை குறிக்கும் வகையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீர்குலைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டார். கருப்பு பணம் ஒழிப்பு - பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல் - கள்ள நோட்டுக்களை அழித்தல் ஆகிய 3 நோக்கங்களையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று மனீஷ் திவாரி குற்றஞ்சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

679 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4728 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6099 views

பிற செய்திகள்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா - புல்லட் பைக்கில் தலைக்கவசத்துடன் முருகர் வீதியுலா

புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

36 views

"300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்" - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

36 views

"தேர்தலுக்காகவே நீரவ் மோடி கைது" - காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சனம்

வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

41 views

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார்

56 views

கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி

கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் அரசு வெற்றி பெற்றது.

50 views

உரிய ஆவணமற்ற வைரம், தங்க நகைகள் பறிமுதல்

11 கிலோ தங்கம் 3 கிலோ வைரம் சிக்கின

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.