"சிவாஜி பார்க் தீபாவளி பண்டிகை 2018" கோலாகலமாக கொண்டாடப்பட்டது
பதிவு : நவம்பர் 05, 2018, 01:05 AM
நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்
தீபாவளியை முன்னிட்டு மும்பை, சிவாஜிபார்க், மைதானத்தில் ,,"சிவாஜி பார்க் தீபாவளி பண்டிகை 2018"  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சச்சின் டெண்டுல்கர் மின்விளக்கின் பட்டனை அழுத்தியதும் சிவாஜி பார்க் மைதானத்தை சுற்றிலும் வண்ணவிளக்குகள் ஜொலித்து, பட்டாசுகள் வானத்தில் 30 நிமிடம் வெடித்து.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.