பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
590 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3894 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3290 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6003 viewsகாஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
17 viewsராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 viewsபுதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
54 viewsராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் பகுதியில், விமானப்படை ஆற்றலை பறைசாற்றும் வகையில் 'வாயு சக்தி' என்று போர் சாகசப் பயிற்சிகள் நடைபெற்றன.
113 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திரண்ட கல்லூரி மாணவர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
15 viewsபீகார் மாநிலம் கயாவில், ஆட்டோ ஓட்டுனர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரணியாகச் சென்றனர்.
22 views