சிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - "சோபியா"

சிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - "சோபியா" : முதல் குடியுரிமை பெற்ற ரோபோ அசத்தல் பேட்டி
சிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - சோபியா
x
துபாயில் மனிதர்களை போலவே சிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ "சோபியா" அனைவரையும் கவர்ந்துள்ளது. ஹன்சன் ரோபோடிக்ஸ் என்ற நிறுவனத்தால் 2016 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ,  சவுதி அரபியாவின் குடியுரிமை பெற்ற முதல் ரோபோ என்ற சிறப்பை பெற்றுள்ளது. தாம் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதை அறிந்தீர்களா ? என்று நிபுணர்கள் கேட்ட கேள்விக்கு, ஆன்லைனில் தம்மை பற்றி அனைவரும் பேசி கொள்வதை அறிய ஸ்மாட் போன் கேட்டு கொண்டிருக்கிறேன் என்று இந்த ரோபோ அளித்த பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.. 

Next Story

மேலும் செய்திகள்