பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு

பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு
பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு
x
பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 3 நாள் அரச முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை இன்று அவர்  சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்