பிறந்த நாளில் காங். மூத்த தலைவர் என்.டி. திவாரி மரணம்

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி திவாரி, உடல் நலக்குறைவு காரணமாக புதுடெல்லியில் உள்ள சாக்டே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிறந்த நாளில் காங். மூத்த தலைவர் என்.டி. திவாரி மரணம்
x
காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி திவாரி , உடல் நலக்குறைவு காரணமாக புதுடெல்லியில் உள்ள சாக்டே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 93.1925 ம் ஆண்டு அக்டோபர் 18 ம் தேதி பிறந்த என்.டி திவாரி,  பிறந்த நாளிலேயே, அவரது உயிர் பிரிந்தது. என். டி திவாரி மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்