ஏழுமலையான் கோயில் : சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரமோற்சவ விழாவில்சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
ஏழுமலையான் கோயில் : சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரமோற்சவ விழாவில்சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 4 மாட வீதிகளிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்