ஆர்வத்துடன் சப்பாத்தி உண்ணும் குரங்குகள் - சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி

குரங்குகளுக்கு ஒருவர் ஆர்வமாக உணவு வழங்குவதும், அவற்றை நண்பர்களைப்போல அவை உரிமையாக வாங்கிச்செ​ன்று உண்பதும் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு​ வலைதளங்களில் பரவ விடப்பட்டுள்ளது..
ஆர்வத்துடன் சப்பாத்தி உண்ணும் குரங்குகள் - சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி
x
அந்த நபர் குரங்குகளுக்கு உணவு வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது  காட்சிகளைப் பார்த்தால் புரிகிறது. பருமனான உடல் எடை கொண்ட நபர் ஒருவர், குரங்குகளுக்கு சப்பாத்தி வழங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நபரிடம் இருந்து, ஏராளமான குரங்குகள், சப்பாத்தி பார்சலில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து உண்ணும் காட்சி, காண்போரை, மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

Next Story

மேலும் செய்திகள்