இந்தியா - ரஷிய டாக்டர்கள் கூட்டு திட்டம்

இந்தியா - ரஷியா டாக்டர்களின் கூட்டு அறிவுத்திறன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், கண் புரை நோய் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையைசென்னையில் இருந்து மாஸ்கோவில் பார்க்கும் வகையில், இணைய தளம் மூலம் வசதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா - ரஷிய டாக்டர்கள் கூட்டு திட்டம்
x
இந்தியா - ரஷியா டாக்டர்களின் கூட்டு அறிவுத்திறன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், கண் புரை நோய் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையை
சென்னையில் இருந்து மாஸ்கோவில் பார்க்கும் வகையில், இணைய தளம் மூலம் வசதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை - எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பங்கேற்று, 
இந்த புதிய சேவையை துவக்கி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்