" இந்தியாவின் ஊழல் நிறைந்த மனிதர் பிரதமர் மோடி" - ராகுல்காந்தி
பதிவு : அக்டோபர் 11, 2018, 09:58 PM
இந்தியாவின் பிரதமர் , ஊழல் நிறைந்த மனிதர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் பிரதமர் , ஊழல் நிறைந்த மனிதர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபெல் போர் விமான ஒப்பந்த விவகார முறைகேடு குறித்து சுட்டிக்காட்டினார். இந்த சூழலில்,  மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி குறித்து, நாட்டின் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ராகுல்காந்தி கேட்டுக் கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

55 views

பாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

629 views

தோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்

தோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்

114 views

பிற செய்திகள்

தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைக்கிறது - ப.சிதம்பரம்

மக்களின் மனநிலையைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

12 views

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

திருப்பதியை அடுத்த அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

6 views

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்

21 views

2019 தேர்தலுக்கான கவுண்ட் டவுன் துவக்கம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து

2019 தேர்தலுக்கான கவுண்ட் டவுன் துவக்கம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து

11 views

பாஜக தோல்வி ஏன் ? ; ராகுல்காந்தி அதிரடி விளக்கம்

பாஜக தோல்வி ஏன் ? ; ராகுல்காந்தி அதிரடி விளக்கம்

30 views

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவக்கம் : மேகதாது விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியுள்ள நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதம் நடத்த அதிமுக எம்.பி.க்கள் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.