கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
365 viewsகர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1116 viewsமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.
279 viewsபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
318 viewsஇந்தி மொழிக்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
55 viewsதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
67 viewsகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.
120 viewsதென்கொரியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி,வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறி உள்ளதாகவும்,இந்தியாவின் கருத்துக்கு ஒத்துப்போக்கூடிய கூட்டாளிகளில் தென்கொரியாவும் ஒன்று என்றார்.
47 viewsசிபில் ஸ்கோரை சரியாகப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்...?
585 viewsகுஜராத் மாநில காங்கிரஸ் கட்சி இணைய தளத்தில் இந்தியாவை 70 ஆண்டுகளாக கொள்ளை அடித்த கட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
613 views