டேராடூனில் முதலீட்டாளர் மாநாடு : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பதிவு : அக்டோபர் 07, 2018, 03:48 PM
உத்தரகண்ட் மாநிலத் தலைவர் டேராடூனில் 2 நாள் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உத்தரகண்ட் மாநிலத் தலைவர் டேராடூனில் 2 நாள் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான முதலீட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது. இந்நிலையில், மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சியை சுற்றிப்பார்த்தார். முன்னதாக, அரங்கில் மத்திய திரைப்பட தணிக்கைத் துறை சார்பில் பல்துறை வளர்ச்சி தொடர்பான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை மோடி ரசித்துப் பார்த்தார்.

தொடர்புடைய செய்திகள்

சிக்கிம் மாநிலத்தில் முதலாவது புதிய விமான நிலையம் - திறந்து வைத்தார் பிரதமர் மோடி

சிக்கிம் மாநிலத்தில் உள்ள பாக்யோங் நகரில் புதிதாக பசுமை வழி விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

92 views

"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை" - பிரதமர் மோடி

எதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

138 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

598 views

2 ஆண்டில் 5 கோடி பேர் வறுமை கோட்டு நிலையில் இருந்து முன்னேற்றம் - பிரதமர் மோடி

அரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

265 views

பிற செய்திகள்

"பாகிஸ்தானில் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" - பாகிஸ்தான் வாழ் இந்துக்கள்

பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருவதாக பாகிஸ்தான் வாழ் இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.

6 views

தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 2வது முறை சிகிச்சை பெற ஆதார் கட்டாயம்

தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இரண்டாவது முறை சிகிச்சை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

48 views

ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த பயணி

டெல்லியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, ஆட்டோவில் ஏறிய பயணி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

359 views

யானையின் மீதிருந்து விழுந்த வி.ஐ.பி. - ஆதரவாளர்களின் வரவேற்பில் பரபரப்பு

அஸ்சாம் மாநில சட்டப்பேரவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை சபாநாயகர் கிரிபாநாத் மல்லா-க்கு அவரின் ஆதரவாளர்கள் அளித்த பிரமாண்டமான வரவேற்பு, சோகத்தில் முடிந்துள்ளது.

127 views

அடுத்தடுத்து உயிரிழந்த சிங்கங்கள் - சிங்கங்களை பாதுகாக்கும் முயற்சி தீவிரம்

குஜராத்தில், சிங்கங்கள் உயிரிழப்பது குறித்த தகவல்களை, பதிவு செய்யும் செய்தித் தொகுப்பு

213 views

விமானப் படை தினம் : விமானப்படையின் பெண் வீரர்கள் சாகசம்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் விமானப் படை தினத்தை ஒட்டி, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.