"கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்பேன்" - ராகுல் காந்தி
பதிவு : அக்டோபர் 06, 2018, 01:30 PM
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்பேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்பேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்ட நடைமுறை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் அனைத்து கட்சிகளும் இணைந்து பாஜக தோற்கடிப்பதே முதல் கட்டம் எனவும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முடிவுகளை எடுப்பது இரண்டாவது கட்டம் என தெரிவித்தார். 
கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்பேன் என்றும் ராகுல் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை" - பிரதமர் மோடி

எதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

140 views

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்தது

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

152 views

பிரதமர் மோடியின் பயணத்தால் கவனம் ஈர்த்திருக்கும் உகாண்டா

பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்பிரிக்க நாடான உகாண்டா பற்றிய சில தகவல்கள்

997 views

நாடாளுமன்ற தேர்தல்: "தயார் ஆகிறது அதிமுக, தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்" - சபாநாயகர் தம்பிதுரை அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல்: "தயார் ஆகிறது அதிமுக, தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்" - சபாநாயகர் தம்பிதுரை அறிவிப்பு

109 views

பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ் திட்டம் - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேச்சால் சர்ச்சை

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிரணாப் முகர்ஜியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளதாக, சிவசேனா கட்சி தெரிவித்து உள்ளது.

160 views

பிற செய்திகள்

எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன உயர் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.

12 views

சபரிமலை விவகாரம் : தலைமை செயலகம் நோக்கி கேரளாவில் பாஜக பேரணி

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் அம்மாநில பாஜக ஈடுபட்டுள்ளது.

112 views

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு : கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன்

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

145 views

ரூ.4 கோடி பணத்தில் அம்மனுக்கு அலங்காரம்

4 கிலோ தங்க நகைகளும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

26 views

இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் 'ராமலீலா' நாடகம்

உத்தரப்பிரதேசத்தில் மூன்று தலைமுறைகளாக நவராத்திரியின் போது 'ராமலீலா' நாடகத்தை முஸ்லீம் குடும்பத்தினர் நடத்தி வருகிறது

41 views

கனவு நாயகன் அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று

இளைஞர்களை லட்சியக்கனவு காணச் சொன்னவர்

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.