இந்தியா -ரஷியா இடையே ரூ. 70 ஆயிரம் கோடி ஒப்பந்தம்
பதிவு : அக்டோபர் 06, 2018, 07:47 AM
அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி, இந்தியா - ரஷியா இடையே ராணுவம், விண்வெளி துறைகள் உள்பட சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி, இந்தியா - ரஷியா இடையே, ராணுவம், விண்வெளி துறைகள் உள்பட சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. புதுடெல்லியில், பிரதமர் நரேந்திரமோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  குறிப்பாக, எஸ் - 400 எனும் ஏவுகணைகள் , போர் கப்பல்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தங்களுக்குப்பின் இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனிடையே, விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப, ரஷியா உதவி புரியும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புதின் உறுதி அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரஷ்யாவின் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு

ரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.

101 views

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

276 views

ஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.

311 views

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

3093 views

பிற செய்திகள்

காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் : தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்பு

காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் டெல்லியில், இன்று பிற்பகல் தொடங்கியது.

5 views

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : அர்ஜென்டினா - பராகுவே ஆட்டம் டிரா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா பராகுவே அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

1 views

பும்ரா வீசிய யார்க்கர் பந்தால் விஜய் சங்கர் காயம்

பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்க்கர் பந்தை எதிர்கொண்ட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

106 views

டி.என்.பி.எல் போட்டிக்கான வீரர்கள் பதிவு இன்று முதல் தொடக்கம்

டிஎன்பிஎல் போட்டியில் சேர விரும்பும் புதிய வீரர்களுக்கான பதிவு இன்று தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

46 views

கனமழை வெள்ளம், நிலச்சரிவு - 10 பேர் பலி : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலைகள்

தென்சீனாவின் குவாங்ஸி ஜூவாங் தன்னாட்சி பிராந்தியத்தில், ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

38 views

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : திட்டக்குடியில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டக்குடி வருவா​ய் வட்டாசியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.