மிஸ்.ஹிமாலயா 2018 அழகிப்போட்டி...

2018-ஆம் ஆண்டிற்கான, Miss Himalaya அழகிப்போட்டியின் இறுதிச் சுற்றில், 7 பெண்கள் போட்டியிட உள்ளனர்.
மிஸ்.ஹிமாலயா 2018 அழகிப்போட்டி...
x
2018-ஆம் ஆண்டிற்கான,  Miss Himalaya  அழகிப்போட்டியின் இறுதிச் சுற்றில், 7 பெண்கள் போட்டியிட உள்ளனர். ஹிமாச்சல் மாநிலம், தர்மசாலாவில் 
நாளை நடைபெறும் இறுதிச்சுற்றின் முடிவில் வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார். முதல் இடத்தை பிடிப்பவருக்கு 1 லட்ச ரூபாயும் இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசு வழங்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்