தமிழக மருத்துவர் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்...

தமிழகத்தை சேர்ந்த பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்தநாளையொட்டி சிறப்பு DOODLEஐ வெளியிட்டு, கூகுள் நிறுவனம கொண்டாடியுள்ளது.
தமிழக மருத்துவர் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்...
x
மதுரையில் அரவிந்த் கண் சிகிச்சை மருத்துவமனையை நிறுவி, ஏராளமான மக்களுக்கு சிகிச்சை அளித்த பெருமைக்குரிய மருத்துவர், கோவிந்தப்பா வெங்கடசாமி என்றும் கூகுள் நிறுவனம் புகழாரம் சூட்டியுள்ளது.  ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்ததற்காக மத்திய அரசு, அவருக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்