துரத்திய யானை... உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்...
பதிவு : அக்டோபர் 01, 2018, 01:18 PM
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள வனப்பகுதியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திறந்த வெளி ஜீப்பில் சென்று கொண்டு இருந்தனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள வனப்பகுதியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திறந்த வெளி ஜீப்பில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை கண்ட ஒரு யானை  திடீரென துரத்தியது. இதைக்கண்டு,   சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், ஜீப்பை வேகமாக இயக்கினார். இதனால் யானையின் தாக்குதலில் இருந்து சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர். இதனை ஜீப்பில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.