வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் முகாம்

மாநிலம் முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் திருத்தல் முகாம் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் முகாம்
x
கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்ற முதல்கட்ட முகாமில் மாநிலம் முழுவதும் இருந்து 3 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட திருத்தம் மற்றும் பெயர் சேர்த்தல் முகாம் நடைபெற்றுள்ளது. www.nvsp.in என்ற இணையதளத்திலும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்