எந்த காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - அருண் ஜெட்லி

எந்த காரணத்தை முன்னிட்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
எந்த காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - அருண் ஜெட்லி
x
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி எதிர்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாகவும், அந்த ஒப்பந்தம் நேர்மையாக நடைபெற்றுள்ளதாகவும் ஜெட்லி கூறியுள்ளார். உண்மைக்கு இரண்டு வேறு நிலைகள் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அருண்ஜெட்லி, எதிர்க்கட்சிகள் பொய்யான மற்றும் தவறான கருத்துகளை தொடர்ந்து பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்