மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று தொடங்கி வைக்கிறார் - பிரதமர் மோடி

நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று தொடங்கி வைக்கிறார் - பிரதமர் மோடி
x
ராஞ்சியில் இதற்கான விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மருத்துவ திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்தினரின் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். பிரதமர் மோடியின் கனவு திட்டத்திற்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 2 கோடியே 85 லட்சம் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.

Next Story

மேலும் செய்திகள்