இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தம் அளிக்கிறது - இம்ரான் கான்
பதிவு : செப்டம்பர் 22, 2018, 05:11 PM
இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தமளிப்பதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டு கொண்டதன் பேரில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெற இருந்தது. இந்நிலையில், காஷ்மீரில் நேற்று முன் தினம் மூன்று போலீசார் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். 

* இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய அரசு, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது. இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பேச்சுவார்த்தை தொடர்பான இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பெரிய பதவிக்கு தகுதி இல்லாதவர்கள் பொறுப்பில் இருப்பதை தாம் சிறு வயது முதல் பார்த்து வருவதாகவும் தனது அதிருப்தியை அவர், வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ரவீஷ்குமார்

இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

62 views

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

144 views

ஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.

252 views

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

2992 views

பிற செய்திகள்

தைவான் :ரயில் தடம் புரண்டதில் 17 பேர் பலி

தைவானில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

59 views

மனிதர்கள் உதவியின்றி விவசாயம் சாத்தியமா ?

விவசாய பணிகளில் களம் இறங்கிய ரோபோக்கள்...

102 views

பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி - மலேசிய தமிழ் பெண்கள் ஆர்வம்

பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி - மலேசிய தமிழ் பெண்கள் ஆர்வம்

12 views

இந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள்

இந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள் குறித்த தகவல்களை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு..

5286 views

விழுந்து விழுந்து விளையாடுவோமா? : இணையத்தை ஆட்டிப் படைக்கும் "ஃபாலிங் டவுண் சேலஞ்ச்"

தலைக்குப்புற விழுந்து கிடப்பது போல போட்டொ எடுத்து பதிவேற்றும் "ஃபாலிங் டவுண் சேலஞ்ச்" என்ற புதிய விளையாட்டு ஒன்று தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

714 views

70 அடி உயர அருவியில் கரணம் அடித்த இங்கிலாந்து இளைஞர்...

பிரபலமான அருவியில் பின்புறமாக குட்டிக்கரணம் அடித்து, இங்கிலாந்து இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

1439 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.