இளைஞர் தலை மீது விழுந்த இரும்பு கம்பி - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்

பெங்களூரு அல்சூர்கேட்டில் உள்ள சுனகல்பேட்டையில் கட்டுமான பணியின் போது இரும்பு கம்பி ஒன்று அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் தலை மீது விழுந்தது.
இளைஞர் தலை மீது விழுந்த இரும்பு கம்பி - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்
x
பெங்களூரு அல்சூர்கேட்டில் உள்ள சுனகல்பேட்டையில் கட்டுமான பணியின் போது இரும்பு கம்பி ஒன்று அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் தலை மீது விழுந்தது. அடுத்த நொடியே ஹெல்மெட் அப்பளம்போல் நொறுங்கி சந்தன் என்ற அந்த நபர் சாலையில் விழுந்தார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...

Next Story

மேலும் செய்திகள்