மாணவர்களிடையே பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி

மாணவர்கள், விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி
x
பிரதமர் நரேந்திர மோடி தமது 68 வது பிறந்தநாளை ஒட்டி, 2 நாள் பயணமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி சென்றடைந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, நரூர் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடையே தமது பிறந்த நாளை கொண்டாடினார்.

மாணவர்கள், விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அதனால், வெளியே சென்று விளையாடுங்கள் எனவும் மோடி அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்