இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல சதி ?
பதிவு : செப்டம்பர் 15, 2018, 10:56 PM
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம், இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் சிறிசேனா சதித்திட்டம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த குழு விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.