டெல்லி : இளம்பெண்ணை கடுமையாக தாக்கிய இளைஞர் கைது

டெல்லியில் இளம்பெண்ணை கடுமையாக தாக்கிய காவல்துறை உயரதிகாரி மகனை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி : இளம்பெண்ணை கடுமையாக தாக்கிய இளைஞர் கைது
x
அலுவலகம் ஒன்றில் இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் அடித்து துன்புறுத்தும் காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்