மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
பதிவு : செப்டம்பர் 14, 2018, 07:46 AM
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில்,விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வெள்ளி முஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில்,  விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வெள்ளி முஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பல்வேறு மலர்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகருக்கு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு சாமி உட்பிரகார உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...

தெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.

101 views

கேரள பாதிப்பை உணர்த்தும் வகையில் நூதன விநாயகர் அலங்காரம்...

சேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

150 views

திருப்பதி பக்தர்கள் வருகை குறைவால் 2 மணி நேரத்தில் தரிசனம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது.

6550 views

கோவிலில் கொள்ளை முயற்சி - சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

எடப்பாடி அருகே கோவிலில் 4 பேர் கொள்ளையடிக்க முயற்சிக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதவாகியுள்ளது.

1534 views

பிற செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

கடந்த இரண்டு மாத காலமாக பெட்ரோல் டீசல் விலை தினமும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

3 views

கேரள கன்னியாஸ்திரி பலாத்கார புகார் - சகோதரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு...

கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த‌தாக கூறப்படும் புகாரில் ஆயரை கைது செய்யாத‌தால், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

79 views

தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த ஏழுமலையான்..

திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளை முன்னிட்டு ஏழுமலையான் தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

29 views

2 செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி - 42...

இங்கிலாந்தின் 2 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

120 views

ஒடிசா : நூற்றுக்கணக்கான மயில்களுக்கு உணவளிக்கும் கன்னூசரன்..!

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மயில்களுக்கு உணவு அளித்து அவற்றை பராமரித்து வருகிறார் கன்னூசரன்.

107 views

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருக்குடைகள் - ஏழுமலையான் கோயிலில் ஒப்படைப்பு

கருட வாகன சேவைக்காக சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் ஏழுமலையான் கோயிலில் ஒப்படைக்கப்பட்டன.

350 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.