328 வகையான மருந்துகளுக்கு தடை..!

328 வகையான மருந்து வகைகளின் உற்பத்தி விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாக தடை விதித்துள்ளது.
328 வகையான மருந்துகளுக்கு தடை..!
x
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி  மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த ஆய்வு அறிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி தடை விதிக்கப்பட்ட 344 மருந்துகளில் உள்ள 15 வகை மருந்துகள்1988ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதிக்கு முன்பே உற்பத்தி செய்யப்பட்டுவிட்டதால் அவற்றுக்கு விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்