பெட்ரோல் - ரூ. 55 , டீசல் - ரூ. 50 க்கு சாத்தியம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தால், பெட்ரோல் லிட்டருக்கு 55 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 50 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடியும் என்று மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் - ரூ. 55 , டீசல் - ரூ. 50 க்கு சாத்தியம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்
x
சத்தீஷ்கர் மாநிலம் ஷரோடா என்ற நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எத்தனால், மெதனால், பயோ எரிபொருள் பயன்பாட்டை தொடங்கினால் பெட்ரோலியத்தை நம்பி இருப்பது குறையும் என்றார். நெல், கோதுமை , கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிப்பது சாத்தியமானால் இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறையும் என்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்