பெண்கள் சக்தி விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

2018-ஆம் ஆண்டு பெண்கள் சக்தி விருதுக்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சமர்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் சக்தி விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
x
2018-ஆம் ஆண்டு பெண்கள் சக்தி விருதுக்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சமர்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக பாடுபடும் பெண்களுக்கும், அந்த பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்