மிக் 27 ரக விமானம் விபத்து - தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 'மிக் 27' ரக விமானம், திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மிக் 27 ரக விமானம் விபத்து - தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது
x
* ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 'மிக் 27' ரக விமானம், திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

* ஜோத்பூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தரையில் விழுந்து நொறுங்கியது.   மளமளவென தீ பற்றியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த விமானி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்