மோடி அரசின் சாதனை விளக்க புகைப்பட காட்சி..!

சென்னை , கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், பிரதமர் மோடி ஆட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
மோடி அரசின் சாதனை விளக்க புகைப்பட காட்சி..!
x
சென்னை , கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், பிரதமர் மோடி ஆட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். மேலும், மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் கைத்தறி ஆடைகள், கைவினை பொருட்கள், விதை அங்காடி போன்ற 10க்கும் மேற்பட்ட கடைகளையும், ஆளுநர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்