மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் : அடித்து உதைத்த உறவினர்கள்
பதிவு : ஆகஸ்ட் 23, 2018, 09:27 AM
ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
கோதாவரி மாவட்டம் ஏலூர் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராம்பாபுவிடம், 13 வயது சிறுமி ஒருவர் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். ஆசை வார்த்தைகள் பேசி அந்த சிறுமியை ராம்பாபு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். சிறுமி கர்ப்பமானதால், ராம்பாபு மாத்திரை கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள், ஆசிரியர் ராம்பாபுவை அடித்து உதைத்து, நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை, ஆசிரியரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

246 views

13 வயது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்

கோவையில் 13 வயது தங்கையை, 17 வயதான அண்ணன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1018 views

பீகார் : இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்

பெண்ணிடம் தவறான உறவு என புகார்... இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்

315 views

பாலியல் பலாத்கார சம்பவங்கள்: "பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா?" நிர்மலா சீதாராமன் கண்டனம்

பாலியல் பலாத்கார சம்பவங்கள்: "பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா?" மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்

110 views

பிற செய்திகள்

எம்ஜிஆர் பாணியில் ஓடிசாவில் நவீன் பட்நாயக் - ஓடிசா தேர்தல் களம்

ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில், விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

4 views

நெருப்பை சாப்பிடும் இளம்பெண் : இணையத்தில் வைரலாகும் வீடியோ

இளம்பெண் ஒருவர், எரியும் நெருப்பை விழுங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்

125 views

ஈரான் நாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை : மே.2 வரை அமெரிக்கா காலக்கெடு - நெருக்கடியை சந்திக்குமா இந்தியா ?

ஈரான் நாட்டில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா விதித்த காலக்கெடு மே 2-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

124 views

பாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்

பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல் பா.ஜ.க.வில் இணைந்தார்.

21 views

பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என விமர்சித்த விவகாரம் : ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்

ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என ராகுல்காந்தி கூறி வருவதாக, பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்துள்ளார்.

107 views

நடிகர் ம‌ம்முட்டி மோகன்லால் வாக்கு பதிவு

நடிகர் ம‌ம்முட்டி, கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.