சீறிப்பாயும் காட்டாறில் அசத்திய வீரர்கள்...

காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் சீறிப்பாயும் நதியில், 'கயாகிங்' எனப்படும் த்ரில்லான படகுப் போட்டி நடைபெற்றது.
சீறிப்பாயும் காட்டாறில் அசத்திய வீரர்கள்...
x
காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில், சீறிப்பாயும் நதியில், 'கயாகிங்' எனப்படும் த்ரில்லான படகுப் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், ராணுவம், கடற்படை உள்ளிட்ட 22 அணிகள் பங்கேற்றன. இதில், 14 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 40 நிமிடங்களில் கடந்து, மவுண்டன் ஃபையர் என்ற அணி முதலிடத்தை பிடித்தது. 

Next Story

மேலும் செய்திகள்