பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை
x
ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமிய மக்களால்
கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
பக்ரீத் நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை குர்பானி கொடுக்கும் இஸ்லாமியர்கள், அவற்றின் இறைச்சியை ஏழைகள், நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு  அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்