வாஜ்பாய் மரணம் - தலைவர்கள் இரங்கல்
பதிவு : ஆகஸ்ட் 16, 2018, 07:04 PM
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் காலமானார்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் காலமானார்


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல்



முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்




முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல்


வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியது, மிகச்சிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளது - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்



தலைச்சிறந்த மகனை இந்தியா இழந்துள்ளது - காங். தலைவர் ராகுல்காந்தி இரங்கல்



வாஜ்பாயின் ஆளுமை, கடமையின் மீதான பக்தி, தலைமைப் பண்பு நீண்ட காலத்துக்கு நினைவு கூறப்படும் - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்.


நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருந்த மிகச்சிறந்த மனிதரை தேசம் இழந்துள்ளது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி




தொடர்புடைய செய்திகள்

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி...

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ராமேஸ்வரத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

157 views

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

44 views

முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்...

தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

282 views

பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4972 views

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையி்ல் அனுமதி

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

349 views

பிற செய்திகள்

"வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஸ்டாலின்" - கே.எஸ்.அழகிரி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழகத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்தனர்.

14 views

"தோற்கடிக்க பல யுக்திகள் கையாளப்பட்டன" - வி.சி.க. தலைவர் திருமாவளவன் புகார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

19 views

"தமிழக வளர்ச்சிக்கு கவனம் செலுத்துங்கள்" - பிரதமருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

மக்கள் நீதி மய்யம் அரசியலில் முழுநேர தொழிலாக கருதவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

8 views

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

6 views

தமிழகத்தைப் போல் மற்ற இடங்களில் கூட்டணி அமையவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படாததே, பாஜகவின் வெற்றிக்கு உதவியதாக, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

68 views

காய்ச்சல் பாதிப்பு - துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.