நம்பியாற்றில் வெள்ளம் : இரும்பு பாலம் அடித்து செல்லப்பட்டது

நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தற்காலிக இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
நம்பியாற்றில் வெள்ளம் : இரும்பு பாலம் அடித்து செல்லப்பட்டது
x
நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தற்காலிக இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு கிராம மக்கள் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்