மத்திய அரசு அறிக்கைக்கு எதிராக பேரறிவாளன் மனு
பதிவு : ஆகஸ்ட் 10, 2018, 03:49 PM
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியிருந்த கடிதமும், பேரறிவாளனின் மனுவில் இணைக்கப்பட்டுள்ளது.  மனுவை கவனத்தில் ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை...

திமுக தலைவர் கருணாநிதிக்கு 24 மணி நேரமும், வீட்டிலேயே, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என, மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

6107 views

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

3263 views

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

8784 views

பிற செய்திகள்

தமிழர்களை கண்டு கொள்ளாத கேரளா அரசு - வெள்ளத்திலிருந்து மீட்கப்படுவார்களா தமிழர்கள்?

கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

927 views

நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

71 views

கேரள வெள்ளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய வீரர்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர் ஒருவருக்கு மக்களின் பாராட்டுகள் குவிகின்றன.

374 views

நிவாரண பொருள்களை தோளில் சுமந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப்பொருட்களை தோளில் சுமந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பாராட்டு குவிகிறது.

414 views

ஆளுநர் மாளிகையில் நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை- ஆளுநர் பன்வாரிலால் வருத்தம்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை என்ற புகார் தொடர்பாக, தலைமை நீதிபதி தஹில் ரமானியிடம் ஆளுநர் பன்வாரிலால் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

175 views

கேரளாவில் கனமழை காரணமாக வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்

கேரளாவில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

186 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.