மாற்று திறனாளிகளால் இயக்கப்படும் "காஃபே" கடை : திறமைகளை வெளிக்கொணர புதிய முயற்சி

மும்பையில் முற்றிலும் மாற்றுத் திறனாளிகளை கொண்டு, காஃபே கடை என்ற சிறிய ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
மாற்று திறனாளிகளால் இயக்கப்படும் காஃபே கடை : திறமைகளை வெளிக்கொணர புதிய முயற்சி
x
மும்பையில் முற்றிலும் மாற்றுத் திறனாளிகளை கொண்டு, காஃபே கடை என்ற சிறிய ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஜூகு பகுதியில் அமைந்துள்ள இந்த கடையை 'யாஷ்' என்ற அறக்கட்டளை தொடங்கி உள்ளது. கடையில், 13 மாற்றுத் திறனாளிகள் பணி புரிகின்றனர். தேநீர், பர்கர், பீட்சா போன்றவற்றை அவர்களை தயாரிப்பதோடு, மற்ற சர்வர்களை போலவே துரிதமான வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்து தருகின்றனர். மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இந்த கடை திறக்கப்பட்டுள்ளதாக, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்