வீட்டிற்குள் நுழைய முயன்ற கொலம்பியா நாட்டு திருடர்கள் கைது
பதிவு : ஜூலை 25, 2018, 05:10 PM
பெங்களூர்: ஜெயா நகரில் கொள்ளையடிக்க முயன்ற கொலம்பியா நாட்டை சேர்ந்த திருடர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பெங்களூருவின் ஜெயா நகரில் கொள்ளையடிக்க முயன்ற கொலம்பியா நாட்டை சேர்ந்த சேர்ந்த திருடர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜவுளிக் கடை வியாபாரியின் வீட்டின் காலிங் பெல்லை அடித்தும், ஜன்னல் வழியாக பார்த்தும் யாரும் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்த பெண்,தன்னுடன் வந்த கொள்ளையர்களை அழைக்கிறாள்.  
    அப்போது, கண்காணிப்பு கேமிரா இருப்பதை கண்ட அவர்கள், திருடுவதை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கொலம்பியா நாட்டை சேர்ந்த 5 திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    அவர்கள் முன்னாள் தலைமை செயலாளர் 'கௌஷிக் முகர்ஜி' வீட்டில் உட்பட பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

901 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1772 views

பிற செய்திகள்

பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு

பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு

0 views

ரெயில் விபத்து : உயிரிழப்பு 61 ஆக உயர்வு

ரெயில் விபத்து : உயிரிழப்பு 61 ஆக உயர்வு

59 views

மதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்

மதுபோதையில் காவலர் வெறியாட்டம் : இளைஞர் மீது தாக்குதல் - பரவும் வீடியோ

142 views

"பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

24 views

"சபரிமலை விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும்" - சுப்பிரமணியன் சுவாமி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் தொடர்பாக சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

180 views

"சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம்" - தேவசம்போர்டு தலைவர்

சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.