59 வயதில் படிக்கிறார் பா.ஜ.க. எம்.எல்.ஏ...!

பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், 59 வயதான போதும், பள்ளிப்படிப்பை முடித்து, பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
59 வயதில் படிக்கிறார் பா.ஜ.க. எம்.எல்.ஏ...!
x
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர், 59 வயதான போதும், பள்ளிப்படிப்பை முடித்து, பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான போல் சிங், தமது நான்கு மகள்கள் அளித்த உத்வேகத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்து, தற்போது பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார். தமது சிறுவயதில், குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விவசாய தொழிலுக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக, தமது தொகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கூடங்களில் சேர, அவர்களை ஊக்குவித்து வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்