ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
302 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3890 viewsநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
5825 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
5999 viewsஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
23 viewsதீவிரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
17 viewsஉயிரிழந்த வீரர்கள் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மலரஞ்சலி
31 viewsராகுல் காந்தி, சி.பி.ஆர்.எஃப் வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
40 viewsராஜ்நாத் சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் இருவரும் இணைந்து சவப்பெட்டிக்கு தோள் கொடுத்த படி சுமந்து சென்றனர்.
80 viewsபிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
56 views