பேரறிவாளன் விடுதலைக்கு சட்ட ரீதியாக ஒத்துழைப்பு அளிக்க தயார் - ராகுல்காந்தி தெரிவித்ததாக நடிகர் கலையரசன் தகவல்

"சட்டப்படி விடுவிக்க தனக்கு மாற்றுக் கருத்து இல்லை"
பேரறிவாளன் விடுதலைக்கு சட்ட ரீதியாக ஒத்துழைப்பு அளிக்க தயார் - ராகுல்காந்தி தெரிவித்ததாக நடிகர் கலையரசன் தகவல்
x
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை சட்டப்படி விடுவிக்க தனக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று ராகுல்காந்தி, தம்மை சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித்திடம் தெரிவித்துள்ளார். 

பேரறிவாளன் உள்ளிட்டோர் சட்டப்படி விடுதலையாக தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்யும் என்றும் ராகுல்காந்தி கூறியதாக நடிகர் கலையரசன் எமது செய்தியாளரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்