இரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் ஆசிட் ஊற்றும் பெண்

சென்னையை அடுத்த மாங்காட்டில் முன்விரோதம் காரணமாக ஒரு பெண் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் ஆசிட் ஊற்றும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் ஆசிட் ஊற்றும் பெண்
x
சென்னையை அடுத்த மாங்காட்டில் முன்விரோதம் காரணமாக ஒரு பெண் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் ஆசிட் ஊற்றும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை மீது ஆசிட் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்த ஜெயமணி என்ற அந்த பெண் மீது பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்